யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தில் Basel(Riehen )எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு வல்லிபுரம் கனகரட்ணம் அவர்கள் 25-01-2026 ஞாயிறுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லமுத்து(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
இராசம்மா, நாகேஸ்வரன், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலசிங்கம், செல்லமுத்து, பரமேஸ்வரி, புஸ்பராணி, இராசலிங்கம், புஸ்பதேவி, புஸ்பமலர், யோகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவரத்தினம், நடராசமூர்த்தி, மலர்விழி, சிறிதரன், மதிசூடி, சுமித்தா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கீர்த்திகா, கிருஷ்ணமேனன், காலஞ்சென்ற கோமுகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான ராகுலா, அனுலா மற்றும் ஜெயந்தி, குசலா, ஜமுனா, தவராஜா,மதியழகன் பத்மரூபன், ஆகியோரின் அன்பு மாமானாரும்,
அனைத்து உறவுக்குழந்தைகளினதும் பேரனும் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Hörnli மயானத்தில் ஈமைக்கிரிகைகளக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 30 Jan 2026 1:00 PM - 4:00 PM
- Saturday, 31 Jan 2026 1:00 PM - 5:30 PM
- Sunday, 01 Feb 2026 1:00 PM - 5:00 PM
- Monday, 02 Feb 2026 8:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +41787951750
- Mobile : +94766735603
- Mobile : +41794711929
- Mobile : +41774220505
- Mobile : +41792986639