Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 15 JUN 1930
ஆண்டவன் அடியில் 26 JAN 2022
அமரர் வல்லிபுரம் தெய்வானை
வயது 91
அமரர் வல்லிபுரம் தெய்வானை 1930 - 2022 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவற்குழி தச்சன் தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் தெய்வானை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16-01-2023

எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன உ
ன்னைப்போல் அன்பு காட்ட
 ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..

புன்னகை புரியும் உங்கள் முகம்
 எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை என்று
நினைத்தபின் எம் மனம் கலங்குகிறது!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி16-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Freiburgstrasse 5053018 Bern, Switzerland எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்

தகவல்: சடாச்சரம் மற்றும் சற்குணம் குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்