Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 JUN 1930
ஆண்டவன் அடியில் 26 JAN 2022
அமரர் வல்லிபுரம் தெய்வானை
வயது 91
அமரர் வல்லிபுரம் தெய்வானை 1930 - 2022 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவற்குழி தச்சன் தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ  தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தெய்வானை அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமு, சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, சடாச்சரம்(கனடா), சற்குணம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேதீஸ்வரன்(கனடா), நகுலேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

மார்க்கண்டு(இலங்கை), கனகமணி(கனடா), சுலோசனா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நேசன்- பாமினி, லலிதா- சிறி, மோகன்- சோபா, தாசன்- ரூபா, சுகந்தி- சசி, சாமினா- சுபேசன், றஜீனா- சுதன், ஜெனன், நிஷானா- வினோ, வேனுசன், சஜீவன்- டிலானி, துஷானி- தனுசன், சஜன், சாமினி, சுதன், கண்ணன், ரதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விபுசன், ஜெனன், ஜெனனன், நிதர்சி, அபினா, அகிஷன், கவின், அனோஜன், அனுஸ்கா, சஜீனா, பிரதீப், சந்தோஸ், அஜீசன், அரிசன், நிலா, ஆன்சியா, ஆர்தியா, சிறேனா, டியாறா, அலேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் தனகக்கிரியையில் கலந்து கொள்பவர்கள் அடையாள அட்டையையும் கொரோனா தடுப்பூசி அட்டையும் வைத்திருத்தல் அவசியம்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சற்குணம் - மகன்
சஜீவன் - பேரன்
சயன் - பேரன்
தர்ஷன் - மருமகன்
மோகன் - பேரன்
சடாச்சரம் - மகன்
ஜெனன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்