Clicky

பிறப்பு 23 OCT 1937
இறப்பு 08 APR 2020
அமரர் வளர்மதி பரமநாதன்
வயது 82
அமரர் வளர்மதி பரமநாதன் 1937 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kumanan Balasundaram family 16 APR 2020 United Kingdom

எங்கள் அன்பின் குஞ்சம்மா. எங்கள் எல்லோருக்கும் நிறைய பிடித்த அம்மம்மா. உங்கள் அன்பினாலும் அரவணைபினாலும் எமக்கு கிடைத்த ஒன்று கூடல்களும் உறவு பாசங்களும் நிறையவே. வயது வந்த பின்பும் எப்படி சுதந்திரமாகவும் இனிமையாகவும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினீர்கள். உங்களது உரிமையான வார்த்தைகளும் செந்தளிபான பிளக்கமும் எமது மனங்களில் எப்போதும் நிறைந்திருக்கும். உங்கள் சாந்தி அடையவும் இந்த கடினமான காலத்தில் உறவினர் நண்பர்கள் மனதில் தைரியமும் கிடைக்கவும் பிராத்திக்கிறோம்.

Notices

மரண அறிவித்தல் Sun, 12 Apr, 2020
நன்றி நவிலல் Thu, 07 May, 2020