
திருமதி வளர்மதி முரளிதரன்
(கவிதா)
வயது 58

திருமதி வளர்மதி முரளிதரன்
1966 -
2025
வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Valarmathy Muralitharan
1966 -
2025

VCC 1970-1982 மாணவர்கள், மாணவிகள் சார்பிலும், இவ்வுலகை விட்டு பிரிந்த எங்கள் நண்பி வளர்மதி )கவிதா) அவர்களுக்கு ஆழ்ந்த, துயர அனுதாபங்களை வளர்மதியின் கணவர், பிள்ளைகள், மற்றும் அனைவருக்கும் மிகவும் ஆழ்ந்த கவலையுடனும், வேதனையுடனும் தெரிவித்து கொள்கின்றோம்.வளர்மதியின் ஆத்மா சாந்தியடைய இறைவனையும் பிராத்திக்கின்றோம், ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! அன்பே சிவம்!

Write Tribute