

யாழ்.வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Northolt ஐ வதிவிடமாகவும் கொண்ட வளர்மதி முரளிதரன் அவர்கள் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், மலர்மகள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வில்வரட்ணாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முரளிதரன்(ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துசா, தர்சிகா, ஹரிஸன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுலோசனா, சரசாம்பிகை, காலஞ்சென்ற கமலநாதன், கணநாதன், கௌரி, தயானந்தன், காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், மகேஸ்வரன், திவாகரன், அரியமலர், சுதாநிதி, சுபாஜினி, காலஞ்சென்றவர்களான மனோகரன், ரத்தினபூபதி, சர்வானந்தன், தமிழ்மாறன், காலஞ்சென்ற யெகதிஸ்வரன், சுமதி, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவேசன், கௌதமன், தயானி, அபர்நாத், அபிஷன், அபிஷா, திஷான், நிகிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரன், கஜரூபன், இலக்ஷன், மகிசன், சசிரேகா, பிரியந்தி, மதுஷன், ஜனனி, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
யாத்ரா, பைரா, ருத்திரா, சஸ்வின், அகஸ்தியன், அயானா, அகன், ஷாருக், அனீஷ், கிஷாணன், அக்ஷான், அணன்யா, ஆர்த்தி, அஷானி, ரித்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Aug 2025 9:30 AM - 1:00 PM
- Sunday, 03 Aug 2025 2:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447891461346
- Mobile : +447961458475
- Mobile : +447932254031
- Mobile : +447860576479
- Mobile : +447428792217
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
அன்பு பள்ளித் தோழர்/தோழிகள் VCC 1978 - 1982 Classmates