Clicky

அன்னை மடியில் 13 OCT 1943
ஆண்டவன் அடியில் 21 JAN 2023
அமரர் வைத்திலிங்கம் விநாயகமூர்த்தி
இலங்கை பொலிஸ் திணைக்களம்- பொலிஸ் அதிகாரி
வயது 79
அமரர் வைத்திலிங்கம் விநாயகமூர்த்தி 1943 - 2023 சுதுமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
13 OCT, 1943
Death
21 JAN, 2023
Late Vaithilingam Vinayagamoorthy
வணக்கம் .எனது இளமைக் காலத்தில் உங்களை அறிவேன் . யாழ்ப்பாணம் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில் தாங்கள் செய்த சேவைகளை ஊர் மக்கள் இனமும் மறக்காமல் இன்றும் நினைவு கூர்ந்தார்கள் . தாங்கள் மறைந்த செய்தி கேட்டு மச் சங்கடப்பட்டேன் .வாழ்க்கையில் உங்களை ஒரு முறையாவது நேரில் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன் .உங்களின் மரண அறிவித்தல் கண்டு உங்கள் பிள்ளைகளோடு உங்களின் இறுதி நேரத்தில் அருகில் இல்லை என்பது வேதனையே .வந்த வேலை முடிந்தால் போக வேண்டியது இயற்கையாக இருக்கிறது .உங்களின் இழப்பால் வருந்தும் அனைவருக்கும் எங்களின் குடும்பம்சார்பில் ஆழ்ந்த ஆறுதலைக் கூற விழைகிறேன் .தங்களின் ஆத்மா மன நிறைவோடு சாந்தியடையட்டும் .உங்களின் ஆசிகள் தொடர்ந்தும் தங்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும்
Write Tribute