Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 13 OCT 1943
ஆண்டவன் அடியில் 21 JAN 2023
அமரர் வைத்திலிங்கம் விநாயகமூர்த்தி
இலங்கை பொலிஸ் திணைக்களம்- பொலிஸ் அதிகாரி
வயது 79
அமரர் வைத்திலிங்கம் விநாயகமூர்த்தி 1943 - 2023 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு, மாங்குளம், இணுவில் மேற்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது வவுனியாவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலயுதப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியநாயகம் அவர்களின் அன்புக் கணவரும்,

மாலதி(பிரான்ஸ்), மைதிலி(வ/விபுலானந்தாக் கல்லூரி ஆசிரியை), மாலினி(லண்டன்), சஜிந்தன்(யாழ். மாவட்ட தனியார் தூர சேவை சங்க தலைவர்), பாமினி(வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி- ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தவறஞ்சன், சகுந்தலா(இணுவில்), ரமேஸ்குமார்(நில அளவையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விக்னேஸ்வரன், சுபதினி(பிரான்ஸ்), அஜந்தா(வவுனியா), திலக்‌ஷனா, தர்ஷனா(லண்டன்), செந்தாளன், ஆஹாஷ்ஜி(இணுவில்), பானுஜா, டினூசியன், மேனுஜன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

முருகையா(மாங்குளம்), செல்வேந்திரன், செல்வராணி(இணுவில்), காலஞ்சென்ற சுபாஸ்சந்திரன்(கோண்டாவில்), கருணாநிதி, வரதன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 130/8A குட்செட் வீதி, 1ம் ஒழுங்கை, தோணிக்கல், வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மைதிலி(நங்கா) - மகள்
சஜிந்தன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்