Clicky

அன்னை மடியில் 13 OCT 1943
ஆண்டவன் அடியில் 21 JAN 2023
அமரர் வைத்திலிங்கம் விநாயகமூர்த்தி
இலங்கை பொலிஸ் திணைக்களம்- பொலிஸ் அதிகாரி
வயது 79
அமரர் வைத்திலிங்கம் விநாயகமூர்த்தி 1943 - 2023 சுதுமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vaithilingam Vinayagamoorthy
1943 - 2023

பார்வைக்கு இனியர் பழகுதற்கு இனியர் யாரையும் நம்பும் நன்மனத்தர்! போர்வையாய்த் தொழிலில் போட்ட ஆடைக்குப் பொருத்தம் இல்லாத நிலைத்த புன்சிரிப்பு! நேர்மையாய் வாழ்ந்த நேரிய மகனார் வேளை வந்தது விரைந்தார் அரன் அடி! ஈசன் பாதம் இருப்பார் நிலைத்தே! சுதுமலை இராஜமனோகரன்

Write Tribute