Clicky

தோற்றம் 09 SEP 1944
மறைவு 16 NOV 2024
அமரர் வைத்திலிங்கம் சச்சிதானந்தம்
முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்
வயது 80
அமரர் வைத்திலிங்கம் சச்சிதானந்தம் 1944 - 2024 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vaithilingam Sachchithanantham
1944 - 2024

உங்களை என்னுடைய ஆசான் என்று பெருமையுடன் கூறுவேன் எப்போதும். மழைநீரின் முத்துக்கள்போல் கண்களில் நீர்தளும்ப திரும்பத் திரும்ப கேட்கத்தோன்றுகிறது இனிமேல் பார்க்க முடியாதா, குரல் கேட்க முடியாதா? உங்கள் பிரிவிற்குப்பின் எம் நெஞ்சைப்பிசையும் இரும்புக் கரத்தை என்ன செய்வது? மரணம் மாற்றமுடியாததுதான் இருந்தும் ஏனிந்த அவசரம்? சென்று வாருங்கள் குஞ்சண்ணை

Write Tribute

Tributes