

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சச்சிதானந்தம் அவர்கள் 16-11-2024 சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன்(மருத்துவர்), சத்தியன்(பொறியியலாளர்), மயூரன்(பொறியியலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஞ்சலா, சரண்யா, ஆதித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷயன், நேத்திரன், கவினயன், ஆதிரா, அக்ஷரா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
சதானந்தம், திலகவதி, கமலநாதன், ஞானப்பூங்கோதை, காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம், சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தில்லைநாதன், மனோகரன், சர்வேஸ்வரி, வதனா, மகேஸ்வரி, தவம், திலகவதி, ஞானேஸ்வரி, பத்மநாதன், சுந்தரலிங்கம், சக்திதேவி, சிவயோகதேவி, நிர்மலா, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், குலராஜவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலகிருஸ்ணன், சேதுராகவன், அமல்ராஜ், காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் சகலனும்,
செல்வநாதன் - ஜெகதீஸ்வரி, ஆனந்தநடேசன் - தனவதி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Nov 2024 10:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details