
திரு வைத்திலிங்கம் சச்சிதானந்தம்
முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்
வயது 80

திரு வைத்திலிங்கம் சச்சிதானந்தம்
1944 -
2024
அச்சுவேலி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வைத்தியர் குடும்பத்தின் மகுடமே குஞ்சு அண்ணா
விஞ்ஞானத்தின் விளக்கமாய் அஞ்ஞானத்தை அகற்றினீர்
மெஞ்ஞானத்தை விரும்பி மெய்யதனை விட்டு நீக்கி
விண்ணுலகம் விரைந்தீரோ
எமமையெல்லாம் ஏங்கவிட்டு!
Write Tribute
உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் குடும்பத்திற்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.