Clicky

அமரர் கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம், வைத்திலிங்கம் ஞானேஸ்வரி
உதிர்வு - 05 APR 2022
அமரர் கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம், வைத்திலிங்கம் ஞானேஸ்வரி 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
- 05 APR 2022
Late Krishnapillai Vaithilingam, Vaithilingam Gnaneswary
அம்மா என்ற உறவு அற்புதமானது 
அன்புடன் தான் வளர்த்து 
அறிவையும் பண்பையும் நிறைத்து 
வளமான வாழ்க்கையை 
வளமார உளமார வாழ்ந்திட 
வாழ வைத்த அன்புத் தெய்வமே 
அம்மா பூ உலகிலிருந்து 
விடை பெற்று விண்ணுலகம் 
விரைந்தீர்களோ.! 
எங்கள் மனமெல்லாம் தங்களின் 
தங்கமான நல்வாசம் வீசிட 
விரைந்த உங்கள் ஆத்மா நன்னிலை 
எல்லாம் பெற்று தில்லைக் கூத்தன் 
திருவருளால் திருவடி அடைய சிந்தையால் 
சிரம் தாழ்த்தி வேண்டுகிறோம்.!
Write Tribute

Tributes