

மலேசியா Bukit Mertajam ஐப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ஞானேஸ்வரி அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுந்தரம்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், கிருஸ்ணபிள்ளை அம்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசலிங்கம்(பேர்லின்), ஞானலிங்கம்(லண்டன்), ஜோதிலிங்கம்(பேர்லின்), குமரலிங்கம்(கனடா), சசிகலா(பேர்லின்), ஜெயலிங்கம்(பேர்லின்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகேந்திரன், கனகசிங்கம், புவனேந்திரன், பாலேந்திரன், பரமேஸ்வரி, கனகேஸ்வரி, சிவனேஸ்வரி, புவனசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாளினி, செளந்தரராணி, குகேஸ்வரி, சிவச்செல்வி, பிரதீபன், அஜந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனுஷன், பபிலா, சயந்தன், கோபிநாத், ஜெயநாத், ஸ்ரீநாத், மயூரன், சுதர்சனா, பீர்த்திகா, ரினோ, லிஷான், விதுஷன், ஆத்மிகா, சாயித்தியா, பிரவீன், லீனா, சஹானா, அஸ்வின், எழிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றியான் அர்ஜூன், லியானா, ஜீவான், இஷான், நிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 20 Apr 2022 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னையே! ஓராண்டு போனதம்மா உலகிலேயே சிறந்த தெய்வம் தாய் மட்டுமே.. உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.! இந்த உலகில் அளவிட முடியாத ஒன்று உள்ளது என்றால் அது தாயின்...