Clicky

பிறப்பு 18 NOV 1971
இறப்பு 30 DEC 2020
அமரர் வயித்தீஸ்வரன் சிவஜோதி
சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி அதன்படி வாழ்ந்து காட்டிய சமூகப் போராளி, நிர்வாக உத்தியோகத்தர்- லிற்றில் எயிட் ( Little Aid ) திருநகர், கிளிநொச்சி
வயது 49
அமரர் வயித்தீஸ்வரன் சிவஜோதி 1971 - 2020 சுழிபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jeyabalan T 31 DEC 2020 United Kingdom

லிற்றில் எய்ட் இன் ஒரு தூணாக இருந்து சமூக முன்னேற்றத்திற்காகப் போராடி வந்த சிவஜோதியின் இழப்பு எமது அமைப்பிற்கும் எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பு! அவருடைய சமூக போராட்டத்தையும் சமூகப் பணிகளையும் முன்னெடுப்பதே நாங்கள் அவருக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த அஞ்சலி. ஒரு மிகச் சிறந்த தோழனை இழந்து தவிக்கின்றோம். சாதி மத பேதம் கடந்து மனிதத்தை நேசித்த ஒரு மனிதன். மனிதருள் மாணிக்கம்.