
அமரர் வயித்தீஸ்வரன் சிவஜோதி
சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி அதன்படி வாழ்ந்து காட்டிய சமூகப் போராளி, நிர்வாக உத்தியோகத்தர்- லிற்றில் எயிட் ( Little Aid ) திருநகர், கிளிநொச்சி
வயது 49
லிற்றில் எய்ட் இன் ஒரு தூணாக இருந்து சமூக முன்னேற்றத்திற்காகப் போராடி வந்த சிவஜோதியின் இழப்பு எமது அமைப்பிற்கும் எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பு! அவருடைய சமூக போராட்டத்தையும் சமூகப் பணிகளையும்...