மரண அறிவித்தல்
மண்ணில் 16 AUG 1931
விண்ணில் 20 SEP 2019
அமரர் வைரவநாதன் பழனி 1931 - 2019 அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைரவநாதன் பழனி அவர்கள் 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

குணரெத்தினம், மகேந்திரா, குலேந்திரன், மாலதி, மஞ்சுளா(மஞ்சுளா பஷன்), மாலினி, குணபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வள்ளியம்மை, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், தனலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமதி, பஞ்சாட்சரம், திலகமலர், நடேசலிங்கம், சத்தியவாணி, காலஞ்சென்றவர்களான சிவபாலன், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், திருப்பதி, சண்முகம், மயில்வாகனம் மற்றும் நடராசா, சாமளவல்லி, இராசம்மா, ஞானசுந்தரம், யோகேஸ்வரி, சுந்தரலிங்கம், புஷ்பமணி, பத்மாவதி, சாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற குமாரசாமி, நாகரெத்தினம், காலஞ்சென்ற இராசசேகரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஐங்கரன், அரிகரன், சிந்துஜா, துஷா, வாகீஸ்வரன், பிரபு, ஜினா, தர்சினி, சுஜீவன், றஜீவன், சுதாகர், சுரேந்தர், நிஷாந்தன், நிரூபன், மயூரன், விபீஷன், லஜீவன், மயூரா, ரிஷ்மா, அபிராமி, மிதுஷா, சுஜாதா, பிருந்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆதி, சக்தி, றவீனா, அஜேஷ், சஜீன், ஷாஜானா, சந்தோஷ், நிலா, வருணன், வேலன், மாயா, அக்‌ஷயன், அனீஷா, அர்ஜூன், விஷ்னு, வெண்பா, சோபியா, ஜோசுவான், றெஜி, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்