கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Vairavan Shanmuganathan
1959 -
2020
உயர்ந்த உள்ளம் ஒன்று-இன்று உருக்குலைந்து போய்கிடக்கு புன்சிரிப்பு ப்புடன் உறவாடிய -உத்தமா உங்கள் ஆத்மா சாந்தி பெற நாமும் பிரார்த்திக்கிறோம் ??? ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! பிரிவால் வாடிநிர்க்கும் குடும்ப உறவுகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்,
Write Tribute