யாழ். கைதடி நவபுரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rapallo, Genova ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரவன் சண்முகநாதன் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவன் பொன்னியம்மா தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற ஈஸ்வரி மற்றும் பாக்கியம்(இத்தாலி) ஆகியோரின் அன்புக் கணவரும்,
நீர்த்தீசன்(கீர்த்தி- இத்தாலி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சர்யுதன்(இத்தாலி) அவர்களின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி ,செல்வரஞ்சனா, கனகம்மா(வவா), சரோஜாதேவி(பாப்பா), மகேந்திரநாதன்(மகேந்தி- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னத்தம்பி, மகாராசா, சபாரத்தினம்(ஜேர்மனி), தங்கராசா, யசோதா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உஷானி(இத்தாலி), சசிகலா(இத்தாலி), பிரியா(இத்தாலி), யுகதாஸ்(இத்தாலி), குகதாஸ், தர்ஷிகா, ராதிகா(இங்கிலாந்து), பகீரதன், லகீதரன், தகீதரன், சஜீதரன், காலஞ்சென்ற ஜேசனா, கஜனா(ஜேர்மனி), கலீனா(இத்தாலி), தர்மிலா(தாதி யாழ் போதனா வைத்தியசாலை), சமிலா, தேனுயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வியாசகன் அவர்களின் அருமை பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கைதடி நவபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும் அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.