There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
எங்களின் அன்பான கெங்காஅப்பம்மாவிற்கு எங்கள் கண்ணீர்த்துளிகளை மலர்களாக்கி காணிக்கையாக்குகிறோம். உங்கள் பேரன் கஜந்தனும் உங்கள் எல்லாப்பேரக்குட்டிகளும்
அத்தைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் கந்தசாமி சிவகுமாரன் குடும்பத்தினர்
எங்களைப்பாசத்தோடு அரவணைத்து மழலைப்பிள்ளையின் சொற் கேட்பதுபோலவே எம்மையழைத்து மகிழ்ந்தீர்கள் எங்களைப்பெற்றெடுத்த அம்மாவின் பாசத்திற்கு மேலாகப்பாசம்காட்டி வளர்த்தீர்கள். இன்று எல்லோரையும்...
I am sorry for your loss. May she be in a better place now. Rest in peace.
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.