
யாழ். வட்டு வடக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து இராசமலர் அவர்கள் 22-04-2013 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செட்டிச்சியார் தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
கலையரசி(லண்டன்), கருணாகரன்(சுவிஸ்), கலைச்செல்வி(இலங்கை), கலையமுதா(பிரான்ஸ்), கருணாநிதி(ஆதீசன்- இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, கந்தசாமி, கதிரவேற்பிள்ளை மற்றும் பாக்கியலட்சுமி, தங்கமலர், தவயோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகலிங்கம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, லோகேஸ்வரி, அசுபதி மற்றும் நாகம்மா, ஸ்ரீகந்தராஜா, சாந்தகுமாரி, காலஞ்சென்ற ஜெகதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோகுலதாசன்(லண்டன்), இளவேணி(சுவிஸ்), பாஸ்கரன்(இலங்கை), குகராசன்(பிரான்ஸ்), நிர்மலா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யனார்த்தனன்(லண்டன்), தச்ஷாயினி(கொலண்ட்), சிந்துஜா(லண்டன்), அபர்ணா, அகர்சா, அனிஷா(சுவிஸ்), கம்ஷாயினி, தர்ஷாயினி(பிரான்ஸ்), நிரூசிகன், கோசிகன், பிரணவி(இலங்கை), கர்ஷா, கபினா(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கணோஜன், கவின்(கொலண்ட்), லொயிதன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணியளவில் கூமாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.