மரண அறிவித்தல்
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து வசந்தன் அவர்கள் 20-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனடாவைச் சேர்ந்த வைரமுத்து பரமேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் யோகநாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
யதுர்ஷனா, அபர்ணன், மிதுனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜன்(கனடா), சாந்தி(கனடா), மஞ்சு(கனடா), காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, சசிகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சிதமலர், சுபாஸ்கரன், யமுனாதேவி, வளர்மதி, கவிதா(சுவிஸ்), மதன், துர்கா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்