Clicky

பிறப்பு 01 OCT 1941
இறப்பு 21 JUN 2021
அமரர் வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா
ஆசிரியர் - இரத்தினபுரி St. Xaviour's College, நீர்கொழும்பு Wijayaratnam Maha Vidyalaya, Jaffna- Vaidyeswara College, Jaffna Hindu College, Jaffna Education Department, Colombo Vivekananda College
வயது 79
அமரர் வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா 1941 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
மாமாவுக்கு
Late Vairamuththu Muruguppillai Kukanantha
வட்டுக்கோட்டை, Sri Lanka

பெரிய மாமா அம்மப்பாவின் பிரிவில் அம்மம்மா தவித்து தனிமையில் நாலு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினாலும், தந்தைக்கு தந்தையாக அம்மாவுக்கு அம்மாவாக இருந்து இரண்டு தங்கைமாரை கரைசேர்த்து, தம்பிக்கு நண்பனாக இருந்து உங்களையும் வளர்த்து பரிபூரண வாழ்க்கையை புலம்பெயர்ந்தாலும் நிறைவேற்றி விண்ணுலகம் சென்றுவிட்டீர்கள். மாமா எனது தாயாரையும் உங்கள் அரவணைப்பில் கரைசேர்த்து எங்களுக்கோர் அன்பான பெற்றோரை தந்த உங்களுக்கு நன்றி மாமா. உங்கள் நினைவுகளோடு நன்றி மாமா. ஒம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute