Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 OCT 1941
இறப்பு 21 JUN 2021
அமரர் வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா
ஆசிரியர் - இரத்தினபுரி St. Xaviour's College, நீர்கொழும்பு Wijayaratnam Maha Vidyalaya, Jaffna- Vaidyeswara College, Jaffna Hindu College, Jaffna Education Department, Colombo Vivekananda College
வயது 79
அமரர் வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா 1941 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-07-2022

ஆண்டு ஒன்று ஓடி மறைந்ததப்பா
ஆனாலும் எங்கள் கண்களில்
வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே
 உங்களோடு மட்டுமல்ல- உந்தன்
நினைவோடும் வாழக்கற்றுத் தந்துவிட்டு
நீங்கள் சென்றுவிட்டீர்கள்...

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
 தவிக்கின்றோம் எம் அன்பு அப்பாவே!
 உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்
 பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 22 Jun, 2021