Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 OCT 1941
இறப்பு 21 JUN 2021
அமரர் வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா
ஆசிரியர் - இரத்தினபுரி St. Xaviour's College, நீர்கொழும்பு Wijayaratnam Maha Vidyalaya, Jaffna- Vaidyeswara College, Jaffna Hindu College, Jaffna Education Department, Colombo Vivekananda College
வயது 79
அமரர் வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா 1941 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, மகேஸ்வரியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற இரத்தினம், தங்கச்சியம்மா தம்பதிகளின் மருமகனும்,

தவலெட்சுமியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

வனஜா சிவபாலன், தினேஷ் குகானந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஷியாமா, கஜானன், ஸ்ரீஷன், ஜோதிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும், 

முருகுப்பிள்ளை சதானந்தா, பேரின்பமலர், அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிர்மலாதேவி, குணசேகரன், காலஞ்சென்ற சண்முகானந்தநடேசர், மங்கள மனோகர மதன காமாட்சியம்மா மற்றும் சூரியவதி, சந்திரவதி, கருணாதேவி, தவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற குலதுங்கம், தவதேவஜெகராஜா, காலஞ்சென்ற ஜீவரட்ணம், சர்வேஸ்வரன், ஜெயரதி ஆகியோரின் சகலனும்,

ரமேஷ், ஷர்மிளா, உதயபானு, சுஜீவ், விஜீவ், ஷாஜினி, ரோஜீவ், றிஷானா, நிரோஜீவ், சிவரூபன், ஸ்ரீதரன், திவாகர், நர்மதா ஜனனி, வினோதினி, அருட்செல்வன், ஜெயக்குமார், வரதாஜினி, மணாளன், ஜயந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷகிலா, வத்சலா, சுஜாதலா, பிரவீணா, மஹேஷ், சதீஷ், அனுஜா, கிரிஜா, ஜெகந்தன், வினிஜா, கஜந்தன், தர்ஜீனா, லதாஞ்ஜனா, சிவதாஸ், ராஜசுரேஷ், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சமிக்ஷா, ஷாரூபனா, ஜனித், ஷியாம், அஷ்வின், இஷானா,ரோஹித், அக்ஷரா, ஷஜானா, ரக்ஷனா, பிரதிக்ஷன், மானஷா, விருஜன், ஆருஜன், பிருந்துஜன், சஜானன், நிஷ்வின்,பிரதுஜா, சிந்துஜா, புவர்னஜா, டிலோஜன், தர்சிஜா, திவிஜன், விஜேதன், வினோஜிதன், விஸ்மஜா, விஸ்மிஜா, ஸ்ரெபான், ஜனனிஜா, சிவலக்ஷ்மிகா, ரிஷான், அக்ஷயன், ஜதிக்க்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live link: Click Here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தவலெட்சுமியம்மா - மனைவி
வனஜா - மகள்
தினேஷ் - மகன்
சிவபாலன் - மருமகன்
சதானந்தா - சகோதரன்
குணசேகரன் - மைத்துனர்
அரியமலர் - சகோதரி

Photos

Notices