
அமரர் வைகாளி நாகேஸ்வரி
வயது 84
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மரண அறிவித்தல்
Sat, 31 Jul, 2021
அம்மாவின் இழப்பினால் துயருற்றிருக்கும் பிள்ளைகளுக்கும் அவர்தம் உறவுகளுக்கும் எமது இரங்கலைத் தெரிவித்து இறைபதம் அடைந்த மாதுவின் ஆத்ம சாந்திக்கு இறையை வேண்டுகிறோம் கனகசபாபதி நவமணி மொன்றியல் கனடா.