மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAR 1937
இறப்பு 30 JUL 2021
திருமதி வைகாளி நாகேஸ்வரி 1937 - 2021 சின்னத்தம்பனை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா சின்னத்தம்பனையைப் பிறப்பிடமாகவும், இராசேந்திரகுளம், ஜேர்மனி Castrop-Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைகாளி நாகேஸ்வரி அவர்கள் இராசேந்திரகுளத்தில் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சீமான் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைகாளி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்லத்தம்பி(திருணா- ஜேர்மனி), நவரட்ணம்(இலங்கை), சிறிணிவாசகம்(ஜேர்மனி), குணசோதி(சுவிஸ்), விஜயகுமாரி(இலங்கை), அமிர்தலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சுப்பிரமணியம்(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வநாயகம், வசந்தகுமாரி(சுவிஸ்), ராசநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்களநிதி, காலஞ்சென்ற அருந்ததி, இரஞ்சுகாவதி, மங்கையற்கரசி, அருளானந்தம், இரகுநாதன், புஸ்பலதா, சிவதர்ஷினி, யோகேஸ்வரன், தவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமுதினி, கோபிநாத், பிரதீப், தர்ஷினி, சுகாஷினி, நிருஜன், சிந்துஜன், துஷிகா, தனுஷன், பிரமிளா, சர்மிளா, பிரசாத், ஆதவன், விதுர்ஷன், கீர்த்தனா, மாதவன், மதுஷா, அபிரதன், அபிராம், அஜிந்தன், திக்‌ஷா ஆகியோரின அன்புப் பேத்தியும்,

ஜனிதன், மாலதி, அகில், நவில், இஷான், றீமா, அபர்ணியா, சுருதிகா, பிரதிகா, தனுஷிகா, கிஷானா, ஜெகானா, அதித்திரி, ஆருஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09.00 மணியளவில் இராசேந்திரகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருநாவுக்கரசு - மகன்
சிறிணிவாசகம் - மகன்
நவரட்ணம் - மகன்
குணசோதி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்