திரு வாகீசன் ஜெயரட்ணம்
யாழ் இந்துக்கல்லூரி - பழைய மாணவர்
வயது 55
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Vakeesan Jeyaratnam
1969 -
2024
வாகீசன் அண்ணா உங்கள் இழப்பு எங்களை ஆழ்ந்த அதிர்ச்சியை தந்துவிட்டது?நிஜத்தில் நீங்கள் இல்லை,இருந்தும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுடன் எப்போதும் ,உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்,
Write Tribute
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.