அமரர் வாகீசன் ஜெயரட்ணம்
யாழ் இந்துக்கல்லூரி - பழைய மாணவர்
விண்ணுலகில்
- 19 NOV 2024
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vakeesan Jeyaratnam
2024
நாங்கள் எப்பொழுதும் உங்களை இழந்து தான் தவிக்கிறோம், வார்த்தைகளால் வடித்திட முடியாத வரிகள் கூட கண்ணீர் அள்ளிக் கொடுக்கிறது. அன்று நீங்கள் சொன்னது எப்போதும் நாம் இருவர் நமக்கு இருவர் தான் என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை இன்று என் கண்முன்னே காண்கிறேன். இப்போது நாம் இருவர் இல்லாமல் போய் விட்டோமே என்ற ஏக்கமும் வலியும் எனக்குள்ளே ஓடுகிறது. அன்றும் இன்றும் என்றும் உங்களுக்காகவே... உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
Tribute by
செல்வி
மனைவி
பிரித்தானியா
Write Tribute
There are no goodbyes. Where ever you'll be, you'll be in your family's and our heart.