திரு வாகீசன் ஜெயரட்ணம்
யாழ் இந்துக்கல்லூரி - பழைய மாணவர்
வயது 55
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Vakeesan Jeyaratnam
1969 -
2024
வாகீசனின் இழப்பு எங்களுக்கு ஆழ்ந்த துக்கத்தையும், அதிர்ச்சியையும் தந்திரிருக்கின்றது. அவருடைய இழப்பால் தவிக்கும் உறவினர்கள் எல்லோருக்கும் மன ஆறுதலையும், பிரிவைத்தாங்க சக்தியும் கிடைக்க எல்லாம் வல்ல கடவுளிடம் வேண்டி நிற்கிறோம்.😢🙏🏻
Write Tribute
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.