திரு வாகீசன் ஜெயரட்ணம்
யாழ் இந்துக்கல்லூரி - பழைய மாணவர்
வயது 55
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Vakeesan Jeyaratnam
1969 -
2024
வாகிசனின் இழப்பு எதிர்பாராது நடைபெற்றது. அன்பினாலும் பொறுமையினலும் கருணையினாலும் தவிர்த்திருக்கலாம் ஆனால் யாரையும் குறைகூற முடியாது. எமது ஆழ்ந்த அனுதாபங்கள் பிள்ளைகளுக்கும் மற்றும் சகோதரன் சகோதரிகளுக்கும் குடும்பத்தினர் களுக்கும் மன அமைதியை கொடுக்கட்டும். ஓம் சாந்தி! 🙏 இப்படிக்கு நடனசிவம்
Write Tribute
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.