திரு வாகீசன் ஜெயரட்ணம்
யாழ் இந்துக்கல்லூரி - பழைய மாணவர்
வயது 55
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது நண்பன் வாகீசனை இழந்து தவிக்கும் அவரின் உற்றார், உறவினர்கள், சகநண்பர்கள் அனைவரின் துயரில் பகிர்கிறேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனையும் இயற்கையையும் வேண்டி நிற்கிறேன்.
வாகிசா!
உன்னை அதிகமாக சமூகவலைத்தளங்களிலயே தொடர்புகொள்ள எனக்கு வாய்ப்பு இருந்திருப்பினும், உன்னோடு வாதித்து, சேர்ந்து வாய்விட்டு சிரித்து கடந்த பொழுதுகள் இன்றும் என்னோடு பசுமையாக.
"பரிசுத்தமானானவர்களை இறைவன் தன் அருகில் வைத்துக்கொள்வான்" என்பார்கள்.
நீ இப்போது இறைவனோடு இருக்கிறாய் என்று அமைதிகொள்கிறோம். 🙏
Write Tribute
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.