
யாழ். சங்கானை காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு திருநாவுக்கரசு அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வடிவேலு கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராசபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
கௌசல்யா(கனடா), மதிவதனன், கௌரிசங்கர்(கனடா), உஷாநந்தினி(திருகோணமலை), பிரியதர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவி(கனடா), மகிழாயினி, ஜெயமீரா(கனடா), மோகன்(SEAVIEW FURNITURES,TRINCOMALEE), வினோதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாலச்சந்திரன்(வேவி புத்தூர்), விஜயரட்ணம்(கனடா), பத்மநாதன், ஸ்ரீரங்கநாதன்(கனடா), கணேசமூர்த்தி(சுவிஸ்), செந்தில்நாதன்(சுவிஸ்), வனிதா, புஷ்பவதனி(கனடா), சாந்தவதனி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம், பராசக்தி, கனகரட்ணம், பொன்னுத்துரை, சரஸ்வதி மற்றும் பொற்கொடி(கனடா), கணேசலிங்கம், அருளம்மா, சற்குணராணி, நந்தராணி, பிருந்தா, ஜெயந்தி, ராகினி, சிதம்பரநடேசன், கிருபாமூர்த்தி, சந்திரகுமார் ஆகியோரின் ஆசை மைத்துனரும்,
நிதர்சன், நிவேதன், நிலக்க்ஷன், தரங்கினி, அஞ்சனா, ரிஷிகாந்த், ராகவி, சந்தோஷ், சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.