3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    11
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வடிவேலு பாலகிருஷ்ணர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:04/01/23.
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் விண்ணுலகில் 
கால்பதித்து
மூன்றாண்டு 
சென்றபோதும்
எங்கள் 
இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்
 நீங்கள் காட்டி பாதையில்
 நாம் பயணித்து உங்கள் 
கனவுகளை நனவாக்குவோம்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த 
நாட்களை
தினமும் 
நினைக்கின்றோம்
நீங்கள்
 எம்முடன் இருப்பதாகவே
 உணர்கின்றோம்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 எத்தனை
ஆண்டுகள்
 சென்றாலும்
உங்கள் 
நினைவுகள் எம்மை விட்டு 
நீங்காதவை 
 உங்கள் ஆத்மா 
சாந்தியடைய
இறைவனிடம்
 பிரார்த்திக்கின்றோம்.   
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
        