Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 12 APR 1943
மறைவு 08 JAN 2020
அமரர் வடிவேலு பாலகிருஷ்ணர்
வயது 76
அமரர் வடிவேலு பாலகிருஷ்ணர் 1943 - 2020 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும்,  கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு பாலகிருஷ்ணர் அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு அழகம்மா தம்பதிகளின் ஆருயிர் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் ஆருயிர் மருமகனும்,

பூமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பாலகுமார், சுதாகர், சந்தர், சுகந்தி, விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி, சந்திரா, ராதாகிருஷ்ணர், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, நவரட்ணம், யோகமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நளினி, ரஞ்சினி, சுகுமார், கொன்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கமலா, இராசைய்யா, சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவகுரு, சிவலிங்கம், சுபோ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தினேஷ், சினேகா, பிரவீன், தனிகா, சதுஷா, ரதிஷா, சாருண், தபிஷன், சுவீதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices