கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Uthayashanker Jasper
2007 -
2026
🌹💐🙏 உங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பு செய்தி கேட்டதில் இருந்து எங்களுக்கு மிகவும் சோகமாகவும், கடினமாகவும், மனவருத்தமும் அடைக்கிறோம். உங்களது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். உங்களின் துயரத்கில் நாங்களும் பங்கு கொள்கிறோம். உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் 🙏💐🌹
Write Tribute
Please accept my condolences in the loss of your loving son Jasper. RIP. May God grant strength, courage and & wisdom to cope through this difficult times.