கண்ணீர் அஞ்சலி
துயர் பகிர்தல்
Mr Uthayashanker Jasper
Basel, Switzerland
என் அன்புக்குறிய சங்கர் குடும்பத்தினருக்கு மகனின் இறப்பு செய்தி கேட்டு (21.06.2026) மனம் கலங்கிபோனோம், இந்த வாலிப பிள்ளையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. மகனின் இழப்பால் துயரிற்றிருக்கிற உங்களை இறைவன் ஆறுதல் படுத்தவும் அணைத்துக் கொள்ளவும் வேண்டுமென்று பிராத்திக்கின்றோம். இத்துயரில் நாங்களும் உங்களுடன் இணைந்து கொள்கிறோம், எங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். Pastor. சண்லூக் & குடும்பத்தினர் சுவிஸ்.
Write Tribute
Please accept my condolences in the loss of your loving son Jasper. RIP. May God grant strength, courage and & wisdom to cope through this difficult times.