Clicky

பிறப்பு 10 JUN 2007
இறப்பு 16 JUN 2026
திரு உதயசங்கர் ஜாஸ்பர்
வயது 19
திரு உதயசங்கர் ஜாஸ்பர் 2007 - 2026 Basel, Switzerland Switzerland
கண்ணீர் அஞ்சலி
துயர் பகிர்தல்
Mr Uthayashanker Jasper
Basel, Switzerland

என் அன்புக்குரிய சங்கர் குடும்பத்தினருக்கு மகனின் இறப்பு செய்தி கேட்டு (21.06.2026) மனம் கலங்கிபோனோம், இந்த வாலிப பிள்ளையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. மகனின் இழப்பால் துயரிற்றிருக்கிற உங்களை இறைவன் ஆறுதல் படுத்தவும் அணைத்துக் கொள்ளவும் வேண்டுமென்று பிராத்திக்கின்றோம். இத்துயரில் நாங்களும் உங்களுடன் இணைந்து கொள்கிறோம், எங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். Pastor. சண்லூக் & குடும்பத்தினர் சுவிஸ்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 17 Jun, 2026