அமரர் உதயகுமாரி பரமலிங்கம்
(வதனி, நிலா)
முன்னாள் மாணவி- யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, BSc, பன்முகப் படைப்பாளி....
வயது 57
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uthayakumary Paramalingam
1964 -
2021
நினைவலைகளில் எம் அன்பு நிலா💐 நிந்தைகளை மனதில் பூட்டி நிர்மலமாய் முகத்தை காட்டி நிலை இல்லாத இவ் உலகின் நிஜங்களை எதிர்கொண்டு நிதர்சனமான உண்மைகளை நினைவான கவிதைகளாக்கி நிலை நிறுத்தி இன்றுவரை நிறையவே விருதுகள் கண்டும் நிறைகுடம் தளும்பாது எனும் நிலைப்பாட்டை எமக்குணர்த்தி நிசப்தமாய் உன்அன்பினால் நின் நிலைமை தனைமறைத்து நிறைத்தது போதும் என்று நிம்மதி நாடி இறைவனிடம் நீடிய பொறுமையோடு நீண்ட தூரப் பயணத்திலே நீ நீர்த்துளிகளாக எம் கண்களில் நிறைந்து விட்டாய் இன்று நிலா🌷
Write Tribute
Tribute to Uthayakumary Paramalingam. 🌹U - for Uthayakumary "Nila", the Beautiful Princess who was bright as the sunshine in the morning and cool as the moon by night. 🌹T - for her Tenacious...