அமரர் உதயகுமாரி பரமலிங்கம்
(வதனி, நிலா)
முன்னாள் மாணவி- யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, BSc, பன்முகப் படைப்பாளி....
வயது 57
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uthayakumary Paramalingam
1964 -
2021
நிலா என்னும் உதயகுமாரியே,நீங்கள் ஒரு எழுத்தாளர் பேச்சாளர் மட்டுமல்ல ஓர் முன்னோடிய வாழ்ந்தீர்கள்.உங்களுடன் பழகியதோ சிறிது காலம் ,உங்களிடம் கற்றுக் கொண்டதோ நிறைய.ஓர் வீரப்பெண், சிங்கப்பெண் எம்மை விட்டு வெகுவிரைவில் பிரிந்தது ஏனோ. VGHS -82 நாம் எல்லோரும் ஏங்கித் தவிக்கின்றோம். உங்களை எம்மால் காணத்தான் ஏலாது.ஆனால் நீங்கள் எங்கள் அனைவர் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.கடவுள் உங்கள் பணி பூமியில் காணும் என்று தன்னுடன் அழைத்துவிட்டார்.உங்கள் அன்பான குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆத்மா சாந்திக்கு எனது பிராத்தனை. ஓம்சாந்தி🙏🙏🙏
Write Tribute
Tribute to Uthayakumary Paramalingam. 🌹U - for Uthayakumary "Nila", the Beautiful Princess who was bright as the sunshine in the morning and cool as the moon by night. 🌹T - for her Tenacious...