அமரர் உதயகுமாரி பரமலிங்கம்
(வதனி, நிலா)
முன்னாள் மாணவி- யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, BSc, பன்முகப் படைப்பாளி....
வயது 57
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அழகிய தமிழ் மகள் அவள்... சாதனைப் பெருமகள்!
முடியாதது எதுவும் இல்லை என்று பல கவிகள் தத்தவள் அவள்!
சோதனைகள் யாவுமே வெற்றியின் படிகள் என்று தனக்கென பாணிகள் வகுத்து வென்றாள் அவள்! வென்றதெல்லாம் எங்கள் நட்பென்னும் கூட்டில் அன்றோ! பிணியுற்ற நிலையிலும் மனம் தளரா ஆக்கங்கள் பல அவள் கை! வண்ணத்தில்...
கைகளும் கூட அவளுக்கு ஒத்துழையா நிலையில் கூட!
நீயா நானா ஒருகை பார்த்திடலாம் என்றே துணிவே துணையாக! தன்னம்பிக்கையின் வடிவமாக!
மனவோட்டங்கள் அனைத்தையும் மாண்புடனே படைத்திட்டாள்! உதயத்தில் தொடங்கிய அவள் பயணம் நிலவில் முடிந்ததுவோ! ஒவ்வோர் பௌர்ணமியும் அந்நிலவில் உன் முகம் பார்ப்பேன்! சென்றுவா நண்பியே உனை விண்ணுலகம் காத்து அணைக்கும்! எங்கள் நினைவு எனும் வான் வெளியில் உன் உருவம் நிலவாகும்! 🙏🙏🙏
T. Shyama VGHS 82
Write Tribute
Tribute to Uthayakumary Paramalingam. 🌹U - for Uthayakumary "Nila", the Beautiful Princess who was bright as the sunshine in the morning and cool as the moon by night. 🌹T - for her Tenacious...