
பிறப்பு
15 APR 1964
இறப்பு
30 AUG 2021
அமரர் உதயகுமாரி பரமலிங்கம்
(வதனி, நிலா)
முன்னாள் மாணவி- யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, BSc, பன்முகப் படைப்பாளி....
வயது 57
-
15 APR 1964 - 30 AUG 2021 (57 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
15 APR 1964
-
30 AUG 2021

Late Uthayakumary Paramalingam
பலவகையிலும் முன்னுதாரணமாக வாழ்ந்த செல்வி வதனி அவர்களின் மறைவு எம்மையெல்லாம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்தியுள்ளது. எம் ஊரில் எம் கண்முன்னால் வளர்ந்த பிள்ளை வதனி புலம்பெயர் தேசத்தில் பன்முகத்தன்மையுடன் பலர்போற்ற வாழ்ந்த நிலா இன்று மறைந்தார் என்ற செய்தி எம்மை ஒருகணம் அதிரவைத்தது .நிலாவின் இழப்பு எம் ஊரிற்கும் தமிழ் பேசும் நல்லுலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருறும் நண்பன் சிவா,ந ந்தா, வாணி தாயார் சரஸ்வதி அக்கா மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடையப்பிரார்திக்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ந. சிறி
குடும்ப நண்பர்
Norway
3 years ago
Write Tribute
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 02 Sep, 2021
Tribute to Uthayakumary Paramalingam. ?U - for Uthayakumary "Nila", the Beautiful Princess who was bright as the sunshine in the morning and cool as the moon by night. ?T - for her Tenacious...