அமரர் உதயகுமாரி பரமலிங்கம்
(வதனி, நிலா)
முன்னாள் மாணவி- யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, BSc, பன்முகப் படைப்பாளி....
வயது 57
கண்ணீர் அஞ்சலி
வேம்படி நிலவுக்கு
Late Uthayakumary Paramalingam
அரியாலை, Sri Lanka
வானில் ஒரே நிலவாய் நீயிருந்தாய் நிலத்தில் இருந்து கொண்டே திங்களின் உள் ஒளியுடன் எங்களிடை ஒளிர்ந்தாய்.. நாட்களாக உன்னை காணவில்லை..ஒரு personal மெஸ்ஸேஜ் உம் இல்லை. உனக்கு என்ன நடந்தது என்று கேட்கவும் இல்லை. இயலாமை உனக்கு இன்னொரு கனல் தந்தது..மனிதர்களை விட. உன் சாதனைகள் கண்டு வியந்தோம். .. எழுத்தால் கண்ட அன்பு ஆதலால் ஆழம் கொஞ்சம் அதிகம் தான் 😘 உலகெங்கும் நீ பரவிய அன்பின் துகள்கள் துரு பிடிக்காமல் இருக்கும்..போய் வா நிலாவே..போன இடத்திலும் உனக்கு வேலை இருக்க கூடும்.
Write Tribute
Tribute to Uthayakumary Paramalingam. 🌹U - for Uthayakumary "Nila", the Beautiful Princess who was bright as the sunshine in the morning and cool as the moon by night. 🌹T - for her Tenacious...