Clicky

பிறப்பு 15 APR 1964
இறப்பு 30 AUG 2021
அமரர் உதயகுமாரி பரமலிங்கம் (வதனி, நிலா)
முன்னாள் மாணவி- யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, BSc, பன்முகப் படைப்பாளி....
வயது 57
அமரர் உதயகுமாரி பரமலிங்கம் 1964 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நடா மோகன் UK. 02 SEP 2021 United Kingdom

எதிர்மறைச் சிந்தனைகளை விலக்கி, வாழ்ந்து காட்டி, நினைத்தபடி வாழ்ந்து, தன் இலக்கில் வெற்றி பெற்ற சாதனைப்பெண் நிலா.. என்றும் எம்மோடு வாழ்வார். தாயார் சரஸ்வதி அம்மா இன்னும் நிமிர்ந்து நடக்க வேண்டும். - First Audio பாமுகம், லண்டன் தமிழ் வானொலி, உறவுகள் சார்பில் நடா மோகன் UK.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 02 Sep, 2021