
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Uthayakumar Kathiresu
1962 -
2025
நண்பன் உதயகுமார் ஓர் அற்புதமான மனிதர். அவருடைய கல்லூரி மீதான பற்று அபரிதமானது. நண்பர்கள் மீது உண்மையான அன்பைக் காட்டினார். நாட்டையும் மக்களையும் நேசித்தார். தனது குடும்பத்தின் மீது பெரும் பாசத்தையும் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரிய நிறைவையும் மனதில் கொண்டிருந்தார். எமது நண்பன் யோகராசாவின் இழப்பும் அவரது சகோதர்ரின் இழப்பும் அவரைப் பாதித்திருந்தது. அவர் பார்வைக்கு எளிமையாக இருந்த உயர்ந்த மனிதர். அவருடைய இழப்பு சாதாரணமானதல்ல. அவர் விரும்பிய எல்லாம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து தவிக்கும் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Write Tribute
நண்பன் உதயனின் இழப்பால் அதிற்சியும் கவலையுமாக உள்ளோம் உனது ஆத்மா சாந்தி அடைய உனது குடும்பத்தினர் நண்பர்களுடன் சேர்ந்து இறைவனை பிரார்திக்கின்றேன். ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.......