யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் கதிரேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அப்பாவை நினைவுகூர்ந்து டிரிபெர்க் கல்லூரிக்காக நன்கொடை அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிதியை வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
நண்பன் உதயனின் இழப்பால் அதிற்சியும் கவலையுமாக உள்ளோம் உனது ஆத்மா சாந்தி அடைய உனது குடும்பத்தினர் நண்பர்களுடன் சேர்ந்து இறைவனை பிரார்திக்கின்றேன். ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.......