Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1962
இறப்பு 02 APR 2025
திரு உதயகுமார் கதிரேசு
வயது 62
திரு உதயகுமார் கதிரேசு 1962 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் கதிரேசு அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகர் , பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இரவீந்திரன், ரதிதேவி, ரகுநாதன், காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பிரபாகரன், தயாபரன், சிறீதரன், காலஞ்சென்ற முரளீதரன், இந்துமதி, கருணாகரன், யோகராஜா, காஞ்சனா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு  மைத்துனரும் ஆவார்.

அவரது இறுதிக்கிரியைகளுக்கு நீங்கள் மலர் வளையங்கள் வழங்குவதற்கு பதிலாக, அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இடமான சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு நன்கொடை அளித்து அவரை நினைவுகூருமாறு குடும்பத்தினர் உங்களை வேண்டிக்கொள்கின்றார்கள். Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr.Uthayakumar Kathiresu born in Chavakachcheri, Sri Lanka lived in Brampton, Canada, passed away peacefully and was embraced by God on the 2nd April 2025.

He is the loving son of Late Kathiresu, Late Rasammah and loving son in law of Late Sittampalam, Parameswary.

Loving husband of Jeyanthy.

Loving father of Prabhakar, Prashanthy.

Loving brother of Late Raveenthiran, Rathydevi, Ragunathan, Late Prabhakaran.

Loving brother-in- law Late Prabhakaran, Thayaparan, Sritharan, Late Muralitharan, Indumathi, Karunakaran, Yogarajah, Kanchana, Parameswary.

In lieu of flowers, the family warmly invites you to honour his memory with a donation to Drieberg College in Chavakachcheri, Sri Lanka - a place he held close to his heart.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரபாகர் - மகன்
பிரசாந்தி - மகள்
ரகுநாதன் - சகோதரன்
ராதா - சகோதரி
காஞ்சனா - மைத்துனி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices