Clicky

மலர்வு 31 MAR 1963
உதிர்வு 16 SEP 2022
அமரர் உஷாதேவி நந்தகோபன் 1963 - 2022 ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ushadevy Nanthagoban
1963 - 2022

Skandavarothaya மாணவியும் என் உயர் வகுப்பு (AL82(bio) தோழியுமாகிய உஷா மறைவை அறிந்து மிகவும் மனவேதனை அடைகிறோம் அன்னாரின் ஆத்மா ஸ்கந்தன் திருவடியில் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் உஷாவின் கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள், யாவர்க்கும் சாந்தியும் சமாதானமும் கிடைக்க வேண்டுகிறேன் ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி

Write Tribute