மரண அறிவித்தல்
மலர்வு 31 MAR 1963
உதிர்வு 16 SEP 2022
திருமதி உஷாதேவி நந்தகோபன் 1963 - 2022 ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Sudbury Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உஷாதேவி நந்தகோபன் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரராசசிங்கம், பத்மலோசனி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நந்தகோபன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாமினா, திவாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உமையாளர் இராஜசூரியர்(கனடா), காலஞ்சென்ற சத்தியபாமா, உமா மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), பிறேமா சிறிதரன்(கனடா), உமாசங்கர்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவி உமா மகேஸ்வரன், மீரா உமாசங்கர், காலஞ்சென்ற இராஜசூரியர், சிறிதரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நந்தகோபன் - கணவர்
உமையாளர் - சகோதரி
பிறேமா - சகோதரி
உமா மகேஸ்வரன் - சகோதரன்
உமாசங்கர் - சகோதரன்

Photos

Notices