யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Sudbury Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உஷாதேவி நந்தகோபன் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி பிரார்த்தனை 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 11:00 மணியளவில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்பு இலக்கங்கள் இல்லாத காரணத்தால் சில உறவினர்கள் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை தயவு செய்து இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Address:
5 Chapel Rd,
London W13 9AE,
United Kingdom
I am very sad to hear this loss of Usha. Nanthan, I am extremely sorry for your loss. May her soul Rest in Peace. Aum Shanthi